Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Inspirational

4.6  

anuradha nazeer

Inspirational

கடவுளை வழிபடும்

கடவுளை வழிபடும்

1 min
229


கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் இருக்கிறது

1. தாயாக = அம்மன்2. தந்தையாக = சிவன்3. நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன்4. குருவாக = தட்சிணாமூர்த்தி5. படிப்பாக = சரஸ்வதி6. செல்வமகளாக = லக்ஷ்மி7. செல்வமகனாக = குபேரன்8. மழையாக = வருணன்9. நெருப்பாக = அக்னி10. அறிவாக = குமரன்11. ஒரு வழிகாட்டியாக =பார்த்தசாரதி12. உயிர் மூச்சாக = வாயு13. காதலாக = மன்மதன்14. மருத்துவனாக = தன்வந்திரி15. வீரத்திற்கு = மலைமகள்16. ஆய கலைக்கு = மயன்17. கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன்18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்19. வீட்டு காவலுக்கு = பைரவர்20. வீட்டு பாலுக்கு = காமதேனு21. கற்புக்கு = சீதை22. நன் நடத்தைகளுக்கு = ராமன்23. பக்திக்கு = அனுமன்24. குறைகளை கொட்ட=வெங்கடாசலபதி25. நன் சகோதரனுக்கு =லக்ஷ்மணன், கும்பகர்ணன்26. வீட்டிற்கு = வாஸ்து புருஷன்27. மொழிக்கு = முருகன்28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதிமூலமான சக்கரத்தாழ்வார், மாயக்கிருஷ்ணன்29. தர்மத்திற்கு = கர்ணன்30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு31. பரதத்திற்கு = நடராசன்32. தாய்மைக்கு = அம்பிகை33. அன்னத்திற்கு = அன்ன பூரணி34. மரணத்திற்கு = யமன்35. பாவ கணக்கிற்கு = சித்திரகுப்தன்36. பிறப்பிற்கு = பிரம்மன்37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை

சிவ சிவ !


Rate this content
Log in

Similar tamil story from Inspirational