சேனா ஜல்
சேனா ஜல்
Bisleri - Aquafina போன்ற அயல் நாட்டு கம்பெனிகள் மினரல் வாட்டர் தயாரித்து அதை ஒரு லிட்டர் பாட்டில் ரூ 20/- க்கு மக்களிடையே விற்று கொள்ளைலாபம் பார்க்கின்றனர். அதில் கிடைக்கும் லாபத்தை அவர்கள் நாட்டுக்கு எடுத்துச்சென்றுவிடுவார்கள் ..
உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். எந்த வெளியூர் பயணம் சென்றாலும் நம் நாட்டு ராணுவ வீரர்களின் மனைவியர் தயாரிக்கும் " Sena Jal " (Army Water) என கேட்டு வாங்குங்கள்.
சிறந்த தரம். குறைந்த விலை. இந்தியா முழுக்க கிடைக்கிறது.
The Army Wives Welfare Association ( AWWA ) தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
மேஜர் ஜெனரல் விபின் ரவத் அவர்களின் மனைவி திருமதி மதுலிகா ரவத் அவர்கள் தலைமையில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
அரை லிட்டர் பாட்டில் ரூ 6/- க்கும் ஒரு லிட்டர் பாட்டில் ரூ 10/- க்கும் கிடைக்கும்.
சேனா ஜல் " Sena Jal " விற்பனையில் கிடைக்கும் லாபம் ராணுவ வீரர்கள் சேமநல நிதிக்கு செல்கிறது.
இதில் கிடைக்கும் லாபத்தொகை உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்ப நல்வாழ்விற்கும் அவர்கள் குழந்தைகளின் கல்விச்செலவிற்கும் செல்கிறது.
ராணுவ வீரர்களின் வீட்டு பெண்கள் தயாரிப்பதால் விளம்பரப்படுத்தப்படவில்லை.
கிடைக்கும் இடங்களில் சேனா ஜல் வாங்கி குடியுங்கள் ..
Jai Hind 🇮🇳
