உறவுகள்
உறவுகள்

1 min

24K
கைகள் இணைகிறது
உள்ளம் நெகிழ்க்கிறது
உறவுகள் கோர்க்கிறது
மனம் மகிழ்கிறது
இல்லம் எல்லாம் கொண்டாட்டம்
உணர்வுகளால் உறவுகளின்
நினைவோட்டம்
உறவுகளால் உலகமே
ஆடும் கொண்டாட்டம்.