Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Harini Ganga Ashok

Drama

3  

Harini Ganga Ashok

Drama

தருணம்

தருணம்

1 min
187


வீட்டு வேலைகளைப் பகிர்ந்து

கொண்ட கணவன்

கணவனின் உழைப்பை

உணர்ந்த மனைவி

பாட்டி தாத்தாவை

சரணடைந்த பேரக்குழந்தைகள்

குடும்பமென்பதின்

அர்த்தத்தை மனிதன்

புரிந்துக்கொண்ட

தருணம் இதுவே!


Rate this content
Log in

Similar tamil poem from Drama