தமிழ் மொழி
தமிழ் மொழி
தமிழ் மொழியில் பேசுங்கள் ;
தமிழராக வாழுங்கள் ;
தமிழிலேயே உயர்ந்து நிற்கும் தமிழ் மொழியே உயர்ந்துமடா !
கல் தோன்றா மண் தோன்றா காலம் முன்னேற,
மனிதன் முதன் முதலில் பேசியது தமிழ் மொழிடா!
( தமிழ் மொழி)
சொல்லச் சொல்ல சொல்லச் சொல்ல
நாடுயுர நிக்குதடா மனமுள்ள நிக்குதடா
முத்தமிழ் பெயரைச் சொல்லச் சொல்ல!
( தமிழ் மொழி )
