திருமந்திரம்
திருமந்திரம்
2565 மயக்குற நோக்கினும் மாதவஞ் * செய்யார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவினை யாளர்
தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே. 8
2565 மயக்குற நோக்கினும் மாதவஞ் * செய்யார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவினை யாளர்
தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே. 8