திருமந்திரம்
திருமந்திரம்
2560 புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி
அறப்பட்ட மற்றப் பதியென் * றழைத்தேன்
இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே 3
2560 புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி
அறப்பட்ட மற்றப் பதியென் * றழைத்தேன்
இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே 3