Ilayaraja M
Abstract
குறள் 858:இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடுமு.வ உரை:இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.
திருமந்திரம்
வான வீதியில் விளையாட காற்றும் துணையாய் வான வீதியில் விளையாட காற்றும் துணையாய்
நட்பென்ற உறவு மலர்ந்த பின் பிரிவென்ற ஒன்று இங்கில்லை நட்பென்ற உறவு மலர்ந்த பின் பிரிவென்ற ஒன்று இங்கில்லை
முதுமை அவலம் இல்லை மனதை தளர்த்தி வைக்க முதுமை அவலம் இல்லை மனதை தளர்த்தி வைக்க
அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகையில் தந்தையாகவும் அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகையில் தந்தையாகவும்
கண்ணீரை சிந்த வைப்பதை என்னவென்பாய்? கண்ணீரை சிந்த வைப்பதை என்னவென்பாய்?
நோயினால் கட்டிப்போட்ட காளை நோயினால் கட்டிப்போட்ட காளை
அவளின் தேவை மறந்து, தூக்கம் மறந்து... கடமையாற்றும் அவளுக்கு அவளின் தேவை மறந்து, தூக்கம் மறந்து... கடமையாற்றும் அவளுக்கு
சிலருக்கு புறியாத புதிர் சிலருக்கு புறியாத புதிர்
ஊரடங்கில் வாயடங்கிப் போகும்நாள் ஊரடங்கில் வாயடங்கிப் போகும்நாள்
பறப்பது போல் பலரது கவலைகள் பறக்கும் பறப்பது போல் பலரது கவலைகள் பறக்கும்
பெற்றவர்களின் உதிரத்தில் விளைந்த உன்னதம் தானே இம்மகவும் ? பெற்றவர்களின் உதிரத்தில் விளைந்த உன்னதம் தானே இம்மகவும் ?
தம் இருப்பிடம் சுற்றியே உலவி வருகையில் தம் இருப்பிடம் சுற்றியே உலவி வருகையில்
பொறுப்பினை ஒத்ததால் இருவரை ஒருவராய் வணங்கு பொறுப்பினை ஒத்ததால் இருவரை ஒருவராய் வணங்கு
சேமித்தால் தினமும் அக்ஷய த்ருதியை சேமித்தால் தினமும் அக்ஷய த்ருதியை
வெண்மையே தன்னை மெருகேற்ற கேட்டதால் வெண்மையே தன்னை மெருகேற்ற கேட்டதால்
அஞ்சிலே அஞ்ச வைக்க பொதுத் தேர்வு அஞ்சிலே அஞ்ச வைக்க பொதுத் தேர்வு
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மட்டும் போதாது சகோதரா! நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மட்டும் போதாது சகோதரா!
வெள்ளியல்ல வாழ்வே தங்கமே நினை வெள்ளியல்ல வாழ்வே தங்கமே நினை
வானில் மெல்ல பார்வையை ஓட்ட விட்டு விடுதலையானது வானில் மெல்ல பார்வையை ஓட்ட விட்டு விடுதலையானது
குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி