STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Inspirational

3  

Harini Ganga Ashok

Drama Inspirational

பயணம்

பயணம்

1 min
198

வாழ்க்கை பயணம்

நீளும் நெடுந்தூரம்

ஒவ்வொருவருக்குள்ளும்

ஒவ்வொரு தேடல்

சிலது அர்த்தமுள்ளவையாய்

பலது தொடர்கதைகளாக

தென்றலை எதிர்நோக்கினால்

சூறாவளி கூட காட்சி தரும்

வழியறியாது போயினும்

அடுத்த அடி எடுத்து வைக்க தயங்காதே

யாரும் இறுதி வரை துணைவர போவதில்லை

புது புது அர்த்தங்களை அறிந்துகொள்ள

முன்னேறிடுவோம் தோழர்களே!!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama