பரிதவிப்பு
பரிதவிப்பு
எப்போதும் உன்னை
பார்த்துக் கொண்டே,
வாழ்ந்திடவே நினைத்திருக்கின்றேன்,
அதனாலே என்னவோ,
உந்தன் சிறு முக சுணக்கம் கூட,
என்னை பரிதவிக்க வைத்துவிடுகிறது....
எப்போதும் உன்னை
பார்த்துக் கொண்டே,
வாழ்ந்திடவே நினைத்திருக்கின்றேன்,
அதனாலே என்னவோ,
உந்தன் சிறு முக சுணக்கம் கூட,
என்னை பரிதவிக்க வைத்துவிடுகிறது....