பாரதி
பாரதி
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - னில் அன்னியர் வந்து
புகல் என்ன நீதி? -- ஓர் தாயின் வயிற்றில்
பிறந்தோர் - தம்முள் சண்டை செய்தாலும்
சகோதரர் அன்றோ?
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - னில் அன்னியர் வந்து
புகல் என்ன நீதி? -- ஓர் தாயின் வயிற்றில்
பிறந்தோர் - தம்முள் சண்டை செய்தாலும்
சகோதரர் அன்றோ?