STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Inspirational Children

3  

Harini Ganga Ashok

Drama Inspirational Children

பாராட்டு

பாராட்டு

1 min
338

புதிதாய் ஒன்று

நான் செய்திட

நண்பர்கள் பாராட்டிட

கைகள் ஒலியை எழுப்பிட

மகிழ்ச்சி பொங்குமே

நெஞ்சுக்குள்

மேலும் செய்ய

தூண்டியதே

பயனுள்ள காரியங்கள் பல

வெற்றிக்கு ஏணியாய்

அமையுமே மனமார்ந்த

பாராட்டுக்கள்...


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama