நீட்
நீட்


கற்கும் எண்ணம்
அவனிடம் இருக்க
கடமை உணர்ந்தவன்
கடனுடன் படி அமைக்க
படியில் ஏற பாடுபட்டு
ஏறி முடிக்கும் முன்
மூச்சை விடவைப்பதோ!
கற்கும் எண்ணம்
அவனிடம் இருக்க
கடமை உணர்ந்தவன்
கடனுடன் படி அமைக்க
படியில் ஏற பாடுபட்டு
ஏறி முடிக்கும் முன்
மூச்சை விடவைப்பதோ!