முயற்சி
முயற்சி
உதயமான புது காலையில்
தடம் பதிக்க முயலுகிறேன்
முழு முயற்சியுடன்
தோல்வியை தழுவினாலும்
மீண்டும் எழுந்திடுவேன்
அலைகளாக...
உதயமான புது காலையில்
தடம் பதிக்க முயலுகிறேன்
முழு முயற்சியுடன்
தோல்வியை தழுவினாலும்
மீண்டும் எழுந்திடுவேன்
அலைகளாக...