Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Vinodh Vinodh

Abstract

1  

Vinodh Vinodh

Abstract

மதுவாகிய மாலையே

மதுவாகிய மாலையே

1 min
2.9K


சுவாசம் சுருங்கி கண்இமை காட்டும்

காரிருள் ஊடே கோடான என்

உள்ளக் களிப்புகள் எத்திசையாவும்

வண்ணமாய் விரிந்து படர,

கனா எனும் காட்சிக்காக

நான் தேடும் மது,

மாலை எனும் மயக்கமே !



Rate this content
Log in

Similar tamil poem from Abstract