STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Others

3  

Harini Ganga Ashok

Drama Others

மறந்த நேசம்

மறந்த நேசம்

1 min
238

உன்னோடான நினைவுகளை

மறந்திடுமோ எந்தன் நெஞ்சம்

மேகத்தைப் போல்

கலைந்த என் ஆசைகள்

வலியதனை தாங்கிடுமோ

மலரின் மணத்தினை

முள்ளோடு ஏற்றிட

மனம் மறுக்கிறதோ

ஒரு முறையேனும் கூட

தோன்றவில்லையா

மடி சாய்த்து எனை

ஆறுதல் படுத்த

கசந்து தான் போயினவோ

அன்றைய நாட்கள்... 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama