STORYMIRROR

Mothilal J R

Abstract

5.0  

Mothilal J R

Abstract

மனையாளும் மற்றவாளும்

மனையாளும் மற்றவாளும்

1 min
196



அவளோ அன்பை உணர வைத்தாள். அது. காதல்!...

 இவளோ  உண்மையை  புரிய  

வைத்தாள்

பெண்மையின்  தன்மையை  அறிய  வைத்தாள்...

நண்பனே!

அந்த உணர்வையும்  இந்த உண்மையும்  

கலந்து  விடாதே ....

அனைத்து பெண்ணிடமும்  மயங்கி  விடாதே!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract