மகளிர் தினம்
மகளிர் தினம்
இன்று உலக மகளிர் தினம்!!!
ஆனால் வருடத்தின் எல்லாதினமும் மகளிருக்கான தினமே!!!
ஆம் , ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிலையிலும் தன் இருப்பை நிலைநிறுத்தி தன் மன வலிமயை நிரூபிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும்!!!
ஆம் , சகிப்புத்தன்மையை அரனாக்கி , துணிச்சலை அணிந்து கொண்டு , சாதனைப் பாதையில் முன்னேறும் ஒவ்வொரு பெண்ணுக்கும் !!!
ஆம் வீட்டில் ,வெளியில் எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு ,தன் தாயின் கனவையும் நினைவாக்கும்,தன் மக்களின் கனவையும் நினைவாக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும்!!!
வருடத்திற்கான எல்லா தினமும் மகளிர் தினமே!!!
