எண்ணங்கள்
எண்ணங்கள்
மகிழ்ச்சியான நினைவுகள்
நம் வாழ்வின்
நிகழ்வுகளாக்கின்றன!
அதனால்
எண்ணங்களின் பலத்தை
எண்ணத்தேவையில்லை!
நினைவுகள் பலவுண்டு
ஒவ்வொன்றிலும்
ஒரு ரகமுண்டு!
சிந்தனை சில சமயம்
முன்னோக்கி இட்டுச் செல்லும்!
பல முறை மனதை
உருகச் செய்யும்!
