காதல்
காதல்
காதல் என்பது யாருக்கும் எளிதில் புரியாத மொழி,
புரிந்தாலும் புதிராகி நிற்பது,
புதிரானலும் புதியதாகி தோன்றுவது,
புதியதானாலும் தைரியத்துடன் செயல் பட வைப்பது,
தைரியமாக தோன்றினாலும் பயமும் கலந்தே இருப்பது,
பயமானாலும் எதிர்க்க துணிவு,
எதிர்த்தாலும் நம்மவர்களிடம் தோற்க செய்வது,
நம்மவர்களிடம் தோற்றாலும் மகிழ்ச்சியை அளிப்பது,
இவையெல்லாம் காதலில் மட்டுமே சாத்தியம்....

