Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Hemalatha P

Tragedy Action Inspirational

4  

Hemalatha P

Tragedy Action Inspirational

இனிமை

இனிமை

1 min
164


கனவுடன் விடிந்த

அழகாக காலை அழகு

அமைதி என்னும் அருவியில்

அமர்ந்து சிந்தனையை தூண்டும்

காற்றின் காட்சிகள்

அன்பு நிறைந்த காலை

உணவு மனம் குளிர வைத்த சினிமாவோடு

புது வேலையின் ஆர்வம்

இடைவேளையில்

சிதற வைக்கும் சிந்தனை

மகிழ்ச்சியுடன் மத்திய உணவு

புது ஆற்றல் வெற்றி பெற

வழிகள் தொடங்கியது

இனிமையான இரவோடு

முடிந்தது இனிய இருளோடு.



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy