இழப்பு
இழப்பு




படிப்பை இழந்தேன்
பாசத்தை இழந்தேன்
தந்தையை இழந்தேன்
மகிழ்சசியை இழந்தேன்
வேலையை இழந்தேன்
சுய மரியாதையை இழந்தேன்
எல்லாம் அந்த பணத்திற்காக
இன்னும் இழப்பதற்கு வேறு எதும் உண்டோ..... உயிர்?......
படிப்பை இழந்தேன்
பாசத்தை இழந்தேன்
தந்தையை இழந்தேன்
மகிழ்சசியை இழந்தேன்
வேலையை இழந்தேன்
சுய மரியாதையை இழந்தேன்
எல்லாம் அந்த பணத்திற்காக
இன்னும் இழப்பதற்கு வேறு எதும் உண்டோ..... உயிர்?......