எந்தன் நீ
எந்தன் நீ
உன்னிடம் மட்டுமே எனக்கு விளையாட தோன்றும்,
உன்னிடத்தில் மட்டுமே அழுதிட தோன்றும்,
உன்னிடம் மட்டுமே வலியினை உணர்த்த தோன்றும்,
உன்னிடம் மட்டுமே கவலைகளை பகிர்ந்திட தோன்றும்,
உன்னிடம் மட்டுமே குழந்தையாக மாறிட தோன்றும்,
ஏனென்றால்,
நீ என் வாழ்க்கையானவன்......
