சூப்பர் ஹுரோ
சூப்பர் ஹுரோ
ஒவ்வொருக்குள்ளும் ஒரு சூப்பர் ஹுரோ ஒளிந்துதான் இருக்கிறான்,
நீங்கள் சந்திக்கும் சூழலை பொறுத்து வெளி வருவான்,
அவன் நீங்கள் நினைத்து கூட பார்த்திராத வகையில் லாவகமாக
அதனை சமாளித்து விடுவான்,
எந்த ஒரு கடினமான சூழலிலும் உங்களை நம்புங்கள்,
எளிதில் கடந்து சென்று விடுவீர்கள்.....
