செயல்களின் விளைவு (prompt1)
செயல்களின் விளைவு (prompt1)
இயற்கையை அழித்து
விலங்குகளை வேட்டையாடி
பறவைகளைக் கொன்று
இவை அனைத்தையும் தின்று
மனிதாபிமானத்தை புதைத்து
மனிதன் என்னும் நிலையை
இழந்து, வேரோடு சிதைக்கப்படும்
நிலை நிசப்தமாய் உள்ளது.
இயற்கையை அழித்து
விலங்குகளை வேட்டையாடி
பறவைகளைக் கொன்று
இவை அனைத்தையும் தின்று
மனிதாபிமானத்தை புதைத்து
மனிதன் என்னும் நிலையை
இழந்து, வேரோடு சிதைக்கப்படும்
நிலை நிசப்தமாய் உள்ளது.