அம்மா
அம்மா
நான்,
எத்தனை சேட்டை செய்தாலும்,
எத்தனை முறை அடம்பிடித்தாலும்,
எத்தனை முறை கோபம் கொண்டாலும்,
எத்தனை முறை உன்னிடம் திட்டு வாங்கினாலும்,
இன்னும் எத்தனையோ செய்தாலும்,
இத்தனை இருந்தும்,
அம்மா நீ மட்டும்,
அருகில் இருந்தால் போதும்,
என் அமைதியான தூக்கத்திற்கு....
