STORYMIRROR

Sreejaa Subramanian

Abstract

3  

Sreejaa Subramanian

Abstract

ஆண் தோழன்

ஆண் தோழன்

1 min
453


நட்பு எனும் வார்த்தைக்கு அர்த்தம் நீ...

என் சிரிப்பிற்கு காரணமாய் அமைந்தவன் நீ...


கண்ணீர் துடைக்க வந்த தோழன் நீ...

என் வலிகள் மறக்க வைத்த சகியும் நீ..

.

அன்பாய் பேசும் பொழுதுகளில் நட்பைச் சிந்தினாய்...

கோபமாய் பேசும் பொழுதுகளில் அன்பைச் சிந்தினாய்...


அழகிய நினைவுகள் நீ கொண்டு வந்தாய்...

இனியதொரு நட்பிற்கு நீ உருவம் ஆனாய்...


உன் நட்பு கிடைக்க என்ன தவம் செய்தேனோ...

தோழா, நீ என் வாழ்வில் வர வரம் கொண்டு வந்தேனோ….


Rate this content
Log in

Similar tamil poem from Abstract