வாடாத பூக்கள்
வாடாத பூக்கள்
வாடாத பூக்களில்,
வாடி தான் போயிருந்தது,
அதன் புன்னகை,
யார் அதனை மீட்பது,
என்ற ஆவலில் எதிர்பார்த்திருந்தன,
அந்த வாடாத பூக்கள்......
வாடாத பூக்களில்,
வாடி தான் போயிருந்தது,
அதன் புன்னகை,
யார் அதனை மீட்பது,
என்ற ஆவலில் எதிர்பார்த்திருந்தன,
அந்த வாடாத பூக்கள்......