வார்த்தைகள்
வார்த்தைகள்
மனதில் இருப்பது,
எத்தனையோ வார்த்தைகள் ஆயினும்,
உன்னிடம் ஏனோ,
பேச மறுக்கிறது மனமானது....
அதன் அர்த்தங்கள்,
உனக்கு புரியுமா என்ற கேள்வியுடனே?...
மனதில் இருப்பது,
எத்தனையோ வார்த்தைகள் ஆயினும்,
உன்னிடம் ஏனோ,
பேச மறுக்கிறது மனமானது....
அதன் அர்த்தங்கள்,
உனக்கு புரியுமா என்ற கேள்வியுடனே?...