STORYMIRROR

shameem a

Classics

4  

shameem a

Classics

தோல்வி அடையாது

தோல்வி அடையாது

1 min
251

முதன் முதலாக எடுத்து வைக்கும் 

அந்த ஆற்றல் வாய்ந்த சக்தி, 

அதை மேலும் தொடர்ந்து 

பராமரித்துக் கொண்டிருக்கும் போது,

ஒரு போதும் முழுமையான

வெற்றியை சாதிப்பதில், 

அது தோல்வி அடையாது.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Classics