STORYMIRROR

Gnana jothi

Abstract

3  

Gnana jothi

Abstract

பாரதி

பாரதி

1 min
177

போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே

ஆற்ற லருளி அடியேனைத் -- தேற்றமுடன்

வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணியருள்

வீணையொலி என்நாவில் விண்டு.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract