STORYMIRROR

Hemalatha P

Abstract

4  

Hemalatha P

Abstract

நட்பு (prompt 28)

நட்பு (prompt 28)

1 min
22.9K

மகிழ்ச்சி பொங்குமிடம்

நம்மை மழலையர் மாற்றும் இடம்

வேதனைகள் துளைந்துபோகும்

முயற்சிகள் வெற்றியாகும்

வாழ்வின் அர்த்தம் புரியும்

இந்த படைப்பிற்கான விடை தெரியும்

நம் மனம் மகிழும்

நம் மரணம் மடியும்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract