நம் வாழ்க்கை
நம் வாழ்க்கை
விளையாட்டு என்று எண்ணி
வாழ்க்கையை விளையாடாதே
திடீரென்று தோற்றுவிடுவாய்.
அது முதலிலா அல்லது முடிவிலா
என்று வேடிக்கை பார்ப்பவருக்கே
தெரியும்.
விளையாட்டு என்று எண்ணி
வாழ்க்கையை விளையாடாதே
திடீரென்று தோற்றுவிடுவாய்.
அது முதலிலா அல்லது முடிவிலா
என்று வேடிக்கை பார்ப்பவருக்கே
தெரியும்.