STORYMIRROR

Ananth Sivasubramanian

Classics Fantasy Others

4  

Ananth Sivasubramanian

Classics Fantasy Others

மந்திரம்

மந்திரம்

1 min
438

மந்திரம் மந்திரம் வியக்க வைக்கும் மந்திரம்

மந்திரவாதி செய்யும் மந்திரமோ கண்கட்டி வித்தையே

மந்திரக்காரன் செய்யும் மந்திரமோ ஆவிகளை அடக்குமே

சூனிக்காரியின் மந்திரமோ உயிர்ச்சிலை ஆக்குவதே

அவளின் மந்திரக்கோலோ அவளையும் பெட்டியையும் பறக்க வைக்குமே

மந்திர ஓநாய் கொடுக்குமே மந்திர புத்தகம்


மந்திரம் மந்திரம் 

ஆச்சர்யமானது

வியப்பானது

வேடிக்கையானது


Rate this content
Log in

Similar tamil poem from Classics