மனசாட்சி
மனசாட்சி
மனசாட்சிக்கு மரியாதை நிலுவையில் இருக்கிறது
மன்றத்தில் ஒழுக்கமோ சிலுவையில் இருக்கிறது
மணமாக பொய்யுரைகள் வலுவிலே இருக்கிறது
மனமின்றி இதயங்கள் வலுவிலே சிரிக்கிறது
மனசாட்சிக்கு மரியாதை நிலுவையில் இருக்கிறது
மன்றத்தில் ஒழுக்கமோ சிலுவையில் இருக்கிறது
மணமாக பொய்யுரைகள் வலுவிலே இருக்கிறது
மனமின்றி இதயங்கள் வலுவிலே சிரிக்கிறது