மழை
மழை
தீடீரென உருவான தென்றல்,
மெல்லமாய் என்னை தீண்ட,
அதன் பின்னே மெதுவாய் கருமேகங்கள் திரள,
திரண்ட மேகங்கள் பெரியதாய் உருவெடுத்து,
அங்கிருந்து என்னை நோக்கி பெரிய பெரிய பனிக் கட்டிகளாய் விழ ஆரம்பித்து கொண்டிருந்தது,
ஆனால் அவை என்னை சேர்ந்த போது சிறு சிறு துளிகளாய் மாறி நனைத்து விட்டது இந்த உலகையே....
