STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Others

4  

Harini Ganga Ashok

Drama Others

குடும்ப விருட்சம்

குடும்ப விருட்சம்

1 min
359

இதழ்கள் ஒவ்வொன்றும்

ஒவ்வொரு நிறம்

இருப்பினும் மலர்

கண்ணைக் கவரத்தானே செய்யும்

காய்களாய் சில உறவுகளை

பழங்களாய் சில முகங்களை

கிளைகளாய் சில அணைப்புகளை

நமக்கு தரும் குடும்பமெனும் 

விருட்சம் அல்லவா... 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama