Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

ஜோடி கிளிகள்

ஜோடி கிளிகள்

1 min
385


ஜோடி கிளிகள்

கருப்பும் வெள்ளையுமாக ஜோடி

நல்லதும் கெட்டதும் பார்க்கும்

காதலும் சொல்லும் காமம்

வந்தால் முகத்தை மூடும்

தீயவரை சுட்டெரிக்கும்

நல்லவரை நலம் விசாரிக்கும்

புதியது பார்க்க வியக்கும்

இன்பத்திலும் துன்பத்திலும்

நீரை கொட்டும்

ஆணுக்கோ கம்பீரம்

பெண்ணுக்கோ கனிவு

இத்தனையும் சொல்லும் இரு விழிகளும் ஜோடி கிளிகள் தானே


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

More tamil poem from Vadamalaisamy Lokanathan