Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

D Esther Rani

Abstract

4.8  

D Esther Rani

Abstract

என்ன செய்ய போகிறாய் ?

என்ன செய்ய போகிறாய் ?

1 min
195


விண்ணிலும் குப்பை

மண்ணிலும் குப்பை

கடல் நீரிலும் குப்பை

என்ன செய்ய போகிறாய் ?


வீட்டைச் சுற்றி மழைநீர்

வீட்டுக் குள்ளே கழிவுநீர்

துர் நாற்றம் வீசும் தெருக்கள்

என்ன செய்ய போகிறாய் ?


கேட்குதே சிறார்களின்

அலறல் சத்தம்

உயிர் குடிக்கும் மனித மிருகங்கள்

என்ன செய்ய போகிறாய் ?


உலகமே பார்க்குது பொள்ளாச்சியை

ஆசைப்படாத ஆட்சியை

சுனாமியாய் பொங்கி எழுந்திடு

தேவை உணர்ந்து செயல்படு...


Rate this content
Log in

Similar tamil poem from Abstract