STORYMIRROR

Deepika Venkatesan

Abstract

4  

Deepika Venkatesan

Abstract

எல்லையில்லா மனிதா!

எல்லையில்லா மனிதா!

1 min
355

கடலுக்கும் எல்லை இல்லை,

காற்றுக்கும் எல்லை இல்லை,

கவிதைக்கும் எல்லை இல்லை,

கருத்திற்கும் எல்லை இல்லை,

காதலுக்கும் எல்லை இல்லை,

காமத்திற்கும் எல்லை இல்லை,


அன்பிற்கும் எல்லை இல்லை,

ஆசைக்கும் எல்லை இல்லை,

எல்லையில்லா இவ்வுலகில்,

எல்லாம் இருந்தும்,

ஏன் மனித மனதில்,

இரக்கம் மட்டும் இல்லை?


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract