STORYMIRROR

Hemalatha P

Abstract

3  

Hemalatha P

Abstract

வேதனை

வேதனை

1 min
277

உள்ளம் உணர்த்துகிறது

மனமோ தவிக்கிறது

இது காயமா?

வெற்றியை நோக்கி செல்லும் பாதையா?

மனம் இடியாய் இடிக்கிறது

எண்ணம் புயலாய் சுழலுகிறது

கடலின் ஆழம் தெரியவில்லை

என் வேதனையின் காரணம் புரியவில்லை.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract