STORYMIRROR

Lakshmi Renjith

Drama Others Children

4  

Lakshmi Renjith

Drama Others Children

பெண்கள்...

பெண்கள்...

1 min
506

அன்பு என்றால் அம்மா,

தோள் கொடுக்க அக்கா,

நேசம் காட்ட தங்கை,

பெண் கொடுக்க அத்தை,

கதை சொல்ல பாட்டி,

உரிமையாக சண்டை போட நாத்தனார்,

தவரிணை சுட்டிக்கேட்க சித்தி,

கஷ்டங்களை பங்கிட்டு கொள்ள சிநேகிதி......,,

 இப்படி பல உறவுகளை கொண்டவனே உலகில் பெரிய பணக்காரன்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama