STORYMIRROR

Megath Thenral

Drama Fantasy Inspirational

4  

Megath Thenral

Drama Fantasy Inspirational

எனது நாடு

எனது நாடு

1 min
292

பச்சைப் பசேலென்ற இயற்கை எழில் கொஞ்சும், 

எங்கும் பரந்து விரிந்து செல்லும் நதிகள் பாட்டும்,

பல மொழிகளின் கலவையாக விளங்கும் மனிதர் கூட்டமும், 

இவையனைத்தும் கொண்டு ஒரு எழில்மிகு ஓவியமாய் விளங்குகிறது, 

எனது நாடு...... 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama