என் தோழி நீ
என் தோழி நீ
என் ஒரு கண் பார்வை நீ
என் ஒரு காதில் கேட்கும் ஒலி நீ
என் சரி பாதி நீ
என் இதயத்தில் இடம் பிடித்தவள் நீ
எங்கு இருக்கிறாய் என்று தெரியாது
நீ எங்கு இருப்பாய் என்று தெரியாது
நீ என்னை மறந்து போனாலும்
உன்னை தேடி ஒரு நாள் வருவேன்
உன் நினைவுகள் தினமும் வருகிறது
உன் முகம் தினமும் வருகிறது
நீ பேசும் வார்த்தைகள் கேட்கிறது
அதனால் உன்னை தேடி வருவேன்
என் அன்பு தோழியே...
