எம் பெருமானுக்கு அடியேன்
எம் பெருமானுக்கு அடியேன்
1 min
178
உன் பாட்டிற்க்கு நான் அடியேன்
உன் பெயருக்கு நான் அடியேன்
உன் அழகிற்கு நான் அடியேன்
வாசுகிக்கு நான் அடியேன்
நந்தி க்கு நான் அடியேன்
உன் பட்டைக் கு நான் அடியேன்
உன் கோபத்திற்கு நான் அடியேன்
உன் சிரிப்பிற்க்கு நான் அடியேன்
உன் மூன்றாவது கண்ணுக்கு நான் அடியேன்
எம்பெெருமான்.... அந்த
சிவனுக்கு நான் அடியேன்..
ஓம் நமசிவாய
