STORYMIRROR

Hemelatha P

Abstract

4.8  

Hemelatha P

Abstract

என் பார்வையின் பாதை

என் பார்வையின் பாதை

1 min
24K


அழுகையுடன் தொடங்கியது

என் பார்வையின் பாதை

புது விடியலுடன் பிறந்தது

என் வாழ்வின் கீதை

பார்க்கிறேன் போகிறேன்

இந்த பாதையை

சில நேரத்தில் சிரிப்பாய்

பல நேரத்தில் கருப்பாய்

இடையில் ஒரு இடைவெளி

என் பார்வையில் பிறக்கிறது

ஒரு புது ஒளி

புயல் காற்று வீசுகிறது

என் பாதையின் வழி

மேலே பறக்கிறேன்

இதுவா என் புது விடியலின் விழி

இல்லை கீழே விழவா

என் சுயநினைவின் படி

பார்க்கிறேன் போகிறேன்

என் பாதையின் வழி

என் பயணம் முடியட்டும்

என் விதியின் படி.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract