சுதந்திரம்
சுதந்திரம்
சுதந்திரம்- கவிதை
சுவாசம் நீ !
விசுவாசம் நான்!!
கொடுப்பதில்
கிடைப்பதில்
இல்லாத சுகம்
அனுபவிப்பதிலேயே
அலாதி ஆனந்தம்!
அடிமைக்கே தெரியும்
இதன் அருமை
சுதந்திரம்!
மதுரை முரளி
சுதந்திரம்- கவிதை
சுவாசம் நீ !
விசுவாசம் நான்!!
கொடுப்பதில்
கிடைப்பதில்
இல்லாத சுகம்
அனுபவிப்பதிலேயே
அலாதி ஆனந்தம்!
அடிமைக்கே தெரியும்
இதன் அருமை
சுதந்திரம்!
மதுரை முரளி