அறிவிய
அறிவிய
வாழும் ஒவ்வொரு
நாளும் அறிவியலுடனே
தான் வாழ்கிறோம்!
காலை எழுந்தவுடன்
உடலுக்கு தொலைக்காட்சி
தந்த உடற்பயிற்சி!
உடலுக்கு அறிவியல் வானொலி
தந்த நல்ல ஆகாரங்கள்!
பள்ளிக்கு செல்ல மகிழுந்து வசதி!
கல்வி சாலையிலும்
அறிவியல் உபகரணங்களுடன்
ஓர் இனிய அனுபவம்!
மாலைநேர விளையாட்டிற்கு
செல்லிடபேசி!
இரவுநேர படிப்பிற்கு துணையாய்
இணைய கல்வி என
அறிவியல் நம்மை
ஆட்கொண்டதோ!