Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Lakshmi Renjith

Drama Others Children

4.0  

Lakshmi Renjith

Drama Others Children

ஆறிலிருந்து - ஆறுபது வரை

ஆறிலிருந்து - ஆறுபது வரை

1 min
236


குழந்தையாக இம்மண்ணில் யிறந்து, 

 

நான்கு கால்களில் தவழ்ந்து,


இரு கால்களில் நடந்து,


ஊன்று கோலின் துணை கொண்டு முதுமை எய்தி


திரும்ப நான்கு கால் கொண்ட குழந்தையாக மாறி விண்ணுலகம் செல்ல தயார் நிலையில் உள்ள நம் முதியோர்களை பாராட்டவில்லை என்றாலும் பாரவாயில்லை,


அவர்களை அனாதையாக தெருவில் விட்டு செல்லாதிர்கள்


Rate this content
Log in

Similar tamil poem from Drama