STORYMIRROR

Ugendhiran Pm

Romance

4  

Ugendhiran Pm

Romance

மை ஸ்வீட் பப்பு

மை ஸ்வீட் பப்பு

1 min
353

என் அழகான காதலிக்காக...

தொலைதூரம்

நீ போனால்

உன்னை தேட

வெகுதூரம் பயணிக்குறது

உள்ளம்...

உன்னருகில்

உன் நினைவில

மட்டுமே

என் மகிழ்ச்சியெல்லாம்...

உன்

நினைவில்

என் நொடிகளும்

கரைந்துக் கொண்டிருக்கு..❤️😘

குடைக்குள்

இரு இதயங்கள்

நனைகிறது

காதல் மழையில்...

துன்பக்கடலில்

தத்தளித்த போது

துடுப்பாயிருந்து

கரை சேர்த்தாய்

மொத்த

கவலைகளும்

கலைந்துப்போகிற

உன் நினைவு

தென்றலா

தீண்டய்துவிடுதலையில்லா

சட்டம்

வேண்டு

உன் காதல்

பிடிக்கு

அகபட்டுக்கிடக்கள்இருவரி

கவிதையொன்று

இணைந்

எழுதிடுவோம்

இதழ்களிலேது



Rate this content
Log in

Similar tamil story from Romance